கொழும்பு மாநகர முதல்வர் உட்பட குழுவினர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொது நூலகத்தைப் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் யாழ் மாநகர பிரதி மேயர் ஈசன் வர...
இந்நிகழ்வில் யாழ் மாநகர பிரதி மேயர் ஈசன் வரவேற்ற நிலையில் அதிதிகள் கையேட்டில் கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க கையெழுத்திட்டார்.
கொழும்பு மாநகர முதல்வருக்கன நினைவுச் சின்னத்தை யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் வழங்கி வைத்தார்.