வடக்கின் தங்கக் குரல் தேடலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது வடமாகாணத்தில் தங்கக் குரலைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது...
வடக்கின் தங்கக் குரல் தேடலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது
வடமாகாணத்தில் தங்கக் குரலைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
ஹரி என்ஜினியரிங் அனுசரணையில் டி ஏ இவன் மேனேஜ்மென்ட் ஆதரவில் குறித்த போட்டி நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த போட்டியில் கலந்து கொள்வதோடு போட்டியில் வெற்றி பெறும் வடக்கின் தங்கக்குரலுக்கு தென்இந்தியாவில் பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.