ரஷ்ய தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவ...
ரஷ்ய தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக, உக்ரைன் நாட்டின் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.