சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது. அதன்படி, 14 வருடங்களுக்கு பின்னர் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ப...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.
அதன்படி, 14 வருடங்களுக்கு பின்னர் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மற்றும் ரஷ்யா மீதான சில நாடுகளின் பொருளாதார தடையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.