யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் ஒன்றில், யுக்ரேனுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்றின் அலைவரிசை கோபுரம் சேதமடைந்துள்ளது. இந்த தாக்கு...
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் ஒன்றில், யுக்ரேனுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்றின் அலைவரிசை கோபுரம் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை அடுத்து, யுக்ரேன் தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பில் இடையூறு ஏற்பட்டுள்ளது.