கனடா டொரண்டோவில் வசிக்கும் திரு. மயில்வாகனம் கணேசலிங்கம் 65வது பிறந்த நாள் அன்று கிளிநொச்சி மாவட்டம் அழகாபுரி கிராமம் மிதிலன் முன்பள்ளி மாண...
கனடா டொரண்டோவில் வசிக்கும் திரு. மயில்வாகனம் கணேசலிங்கம் 65வது பிறந்த நாள் அன்று கிளிநொச்சி மாவட்டம் அழகாபுரி கிராமம் மிதிலன் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,மதிய சிறப்பு உணவுகள் வழங்கிவைக்கப்பட்டது ..