அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் செல்வா பலேஸ...
அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழில் நடைபெற்றது. 
யாழ்ப்பாணம் செல்வா பலேஸ் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , வடமாகாண பிரதம செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேன உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். 

 
 
							     
							     
							     
							    
 
 
 
 
 
