யாழில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

யாழில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட   வெதுப்பக  உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அன்று...

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட   வெதுப்பக  உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்

 பிறீமா மா   விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இன்று  இடம்பெற்றது  கொடுத்த கலந்துரையாடல் வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன்  இடம்பெற்றது 
யாழில் பேக்கறிஉற்பத்தி விநியோகத்திற்கான  மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள் 



 எனினும்  எமக்கு வழங்கப்படும் மாவின்  அளவினை குறைக்க வேண்டாம் என்று  கோரியிருந்தோம் எனினும் அவர்கள் ஒரு காரணத்தை கூறினர் எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் உற்பத்தி  அளவினை குறைக்கவுள்ளோம் 


பிறீமா நிறுவனம்  தற்காலிகமாக யாழிற்கு வழங்கும்  மாவின் அளவை குறைக்க உள்ளது அத்தோடு எதிர்வரும் நாட்களில்  இன்னும் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார் 


 யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி நாம் செயற்படுகிறோம்
எனினும் தற்போதுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தியை குறைக்க உள்ளோம் எனினும் இது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு  தெரிவிக்கவுள்ளோம் 
 எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்தில் பேக்கரிஉற்பத்தி பொருட்களின் அளவினை குறைக்க உள்ளோம்
 மாவட்ட அரசாங்க பிறீமா நிறுவனத்துடன் கலந்துரையாடி நமக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுகிறோம் 


எனினும் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுவது போல பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு மா  விநியோகிக்கப்படுமாக இருந்தால் வழமைபோல் உற்பத்திப் பொருட்களை மேற்கொள்ள முடியும்

மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றது
எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்குகோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றோம் எனவே
வெதுப்பகங்கள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் அதற்கு ரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
 எனவே  இடர்  நிலையிலும் பேக்கரி உற்பத்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையில்  தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அரசாங்க அதிபர் உடனடியாக நமக்கு வழங்கப்படும் மாவின் அளவை  தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
யுத்த காலத்தில் கூட நாம் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கான உற்பத்தி பொருட்களை வழங்கி இருந்தோம் ஆனால் தற்போதுள்ள நிலையில் அவ்வாறு   செயற்பட முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
யாழில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjHUoDSenV5N_oFuIjm6lXWZnKBqCfu66uIk4FemmVSlNjV249k0rvYZZzY-5Bj8LG7IRg-fClqkFjqtQS1x0euxqerGaJe5i7d8zTtyLGTl70jDar6WUjo7AVvqv0dA9O3SBDzFK8I1ZDBFpWxr2S9dhb2RGtG2YgH1hFtJ2KU2OdsH6z6qVFFlypw=w640-h288
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjHUoDSenV5N_oFuIjm6lXWZnKBqCfu66uIk4FemmVSlNjV249k0rvYZZzY-5Bj8LG7IRg-fClqkFjqtQS1x0euxqerGaJe5i7d8zTtyLGTl70jDar6WUjo7AVvqv0dA9O3SBDzFK8I1ZDBFpWxr2S9dhb2RGtG2YgH1hFtJ2KU2OdsH6z6qVFFlypw=s72-w640-c-h288
Yarl Express
https://www.yarlexpress.com/2022/03/blog-post_37.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/03/blog-post_37.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content