உதயசூரியன் விளையாட்டு கழகத்தினுடைய வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் செல்வி ரவி சனுஜா அவர்களுக்கு நல்லூர் பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட சர்வதேச மக...
உதயசூரியன் விளையாட்டு கழகத்தினுடைய வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் செல்வி ரவி சனுஜா அவர்களுக்கு நல்லூர் பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தில் விளையாட்டு வீராங்கனைக்கான சாதனைப்பெண் விருது கிடைத்ததுள்ளது ..