லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்...
லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 1,680 ரூபா என்பதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபா என லாஃப் நிறுவனம் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.