எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகள் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூப...
எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகள் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.