வர்த்தக வங்கிகளில் இன்று (5) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது. மேலும், டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 295 ரூபா...
வர்த்தக வங்கிகளில் இன்று (5) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.
மேலும், டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 295 ரூபாயாக பதிவாகி உள்ளது.
இதேவேளை, இந்த நிலைமை தீவிரமான பொருளாதார சீரழிவுக்கான அறிகுறியாகும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.