சுமார் 550 கோடி ரூபாய் (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான மருத்துவப் பொருட்களை இந்தோனேசியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அ...
சுமார் 550 கோடி ரூபாய் (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான மருத்துவப் பொருட்களை இந்தோனேசியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அதன்படி, குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன அவற்றை பெற்றுக் கொண்டுள்ளார்.