இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நி...
இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.