பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்ட...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.