பிரபல நடிகை அனுஷா சோனாலி தனது 47வது வயதில் இன்று காலமானார். சிகிச்சைக்காக நேற்று இரவு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக...
பிரபல நடிகை அனுஷா சோனாலி தனது 47வது வயதில் இன்று காலமானார்.
மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லானாவின் கூற்றுப்படி, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.