எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி பலப்பிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப...
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி பலப்பிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.