குடாநாட்டின் முக்கிய பாடசாலைகள் அனைத்தும் மாணவர் வருகையின்றி முடங்கி காணப்படுகின்றது. பிரபல பாடசாலைகளான வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் இந்து ம...
குடாநாட்டின் முக்கிய பாடசாலைகள் அனைத்தும் மாணவர் வருகையின்றி முடங்கி காணப்படுகின்றது.
பிரபல பாடசாலைகளான வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரிகளில் மாணவர்களின் வரவு 10 வீதம்கூட காணப்படவில்லை.
இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களையும. பெற்றோர் மீண்டும் வீடுகளிற்கு அழைத்துச் செல்கின்றனர்.