2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை ம...
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.