யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். இதை தொடர்ந்து யா...
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து யாழ் ஆயரையும் சந்திக்கவுள்ளார்.