நாடு முழுவதும் இன்று (02) மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் எதி...
நாடு முழுவதும் இன்று (02) மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4ம் திகதி அதிகாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.