புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில் 18 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துகொள்ளவ...
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில்,
தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்