ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து குறித்த பகுதிக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் விடுத்...
ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து குறித்த பகுதிக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.