படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு ...

படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு ...

திருகோணமலை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் படகோட்டிகளான பலாலி அண்ரனிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டிகளான...

திருகோணமலை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் படகோட்டிகளான பலாலி அண்ரனிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டிகளான 2 ஆண்களும் உள்ளடங்கலாக 13 பேர், யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்கள் பயணித்த படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம், இயந்திரத்திற்கு தேவையான எரிபொருள் என்பவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


கைது செய்யப்பட்ட 13 பேரையும், மீட்கப்பட்ட படகு, இயந்திரம் உள்ளிட்டவற்றை கடற்படையினர் சட்ட நடவடிக்கைக்காக பலாலி பொலிஸாரிடம் கையளித்தனர்.

பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அத்துடன் சான்று பொருட்களாக படகு, வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவற்றையும் மன்றில் பாரப்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதவான் படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும், ஏனைய 11 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் 12 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்து கட்டளையிட்டார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு ...
படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு ...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtP_uxY-5tRgjPp23IkDPLmSxxulaXpny1TYk04iYaCl6URVXkRgqN5FeItDtIzPZDf_dUNM2T5MuVDQEziOBaVu3oLZl5XKIvM27FOwZB9I75I4hB_1jjDhGbOQrkgsa_xvM8sVPdU35mbNVwONl1h-az44S5yg0B39PStxVImcvD4JYn_pHHhFg3/w640-h360/mallakam.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtP_uxY-5tRgjPp23IkDPLmSxxulaXpny1TYk04iYaCl6URVXkRgqN5FeItDtIzPZDf_dUNM2T5MuVDQEziOBaVu3oLZl5XKIvM27FOwZB9I75I4hB_1jjDhGbOQrkgsa_xvM8sVPdU35mbNVwONl1h-az44S5yg0B39PStxVImcvD4JYn_pHHhFg3/s72-w640-c-h360/mallakam.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/05/12.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/05/12.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content