இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு

இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு

இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன. உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளி...

இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன.

உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது.


அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கான உதவிகளை வழங்க ஜி-7 நாடுகள் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடனான வினைத்திறனான பேச்சுவாத்தைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். 

அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்கிய செல்வந்த நாடுகள், கடன் நிவாரணத்தை வழங்க வலியுறுத்தப்படுவதுடன், பெரு நன்கொடை அமைப்பான 'பரிஸ்க்லப்' ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கவும் ஜி-7 நாடுகள் எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,101,Astrology,30,cinema,211,doctor,12,Gallery,102,india,287,Jaffna,1738,lanka,7243,medical,6,Medicial,39,sports,199,swiss,15,technology,60,Trending,3506,Videos,7,World,394,Yarlexpress,4081,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,10,
ltr
item
Yarl Express: இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு
இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgS35OR9gHqwHyB1yI5N0ua3yCVtvi_ArC-TlX374aqILCE-ShpaVKbxfDFDP-q4TeREnj-zyEpv3xxQLtciTUppLUn5Kk74uXJbqtStpl5AGWGtUMjShdAuJk7JAW0oUbL9_wFljfFhKpK2GuMSKHk8JqR8GV-gLohCNqxdUohMN9Ej4ESrTYr6c7P=w640-h366
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgS35OR9gHqwHyB1yI5N0ua3yCVtvi_ArC-TlX374aqILCE-ShpaVKbxfDFDP-q4TeREnj-zyEpv3xxQLtciTUppLUn5Kk74uXJbqtStpl5AGWGtUMjShdAuJk7JAW0oUbL9_wFljfFhKpK2GuMSKHk8JqR8GV-gLohCNqxdUohMN9Ej4ESrTYr6c7P=s72-w640-c-h366
Yarl Express
https://www.yarlexpress.com/2022/05/7.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/05/7.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content