பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இன்று பிற்பகல் 4 மணியளவில் அ...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பாகவே வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.