விலைபேகும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.. முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தெரிவிப்பு...

விலைபேகும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.. முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தெரிவிப்பு...

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி விடலாம் என்ற எண்ணம் மாறவண்டும் என யாழ் பல்க...

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி விடலாம் என்ற எண்ணம் மாறவண்டும் என யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புதிய ஆட்சி மாற்றத்திற்கான மக்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கிலே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பு மாற்றம் அடைய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்பாகும்.


ஆனால்  இலங்கையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றி விட்ட பின்னரும்  தரகர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி  எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற எண்ணம் தற்போது எழுந்துள்ளது.

மூன்றில் இரண்டு வேண்டுமா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதற்கு தரகர்கள் இருக்கிறார்கள் அதனை அவர்கள் விலைபேசி பெற்றுக் கொடுப்பார்கள்.

இவ்வாறான நிலையில் எமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைபேசி விடலாம்  எண்ணம்  மன வேதனையை தருகிறது.

எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் எப்படி வளர்ந்தார்கள் எப்படி அரசியலுக்கு வந்தார்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்கள் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

எமது கலை கலாச்சாரம் விழுமியங்கள் தொடர்பில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முறையாகப் போதிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் நான் பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாளராக இருந்தபோது  சமூக நீதி என்ற பாடத்திட்டத்தை நடாத்தி குறித்த பாடத்திலே  கட்டாயம் சித்தி அடைய வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கினோம்.

ஆகவே விலை பேசி வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் செய்யப்படுபவர்களுக்கு விலை போக தயாராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை இனி வரும் காலங்களில் மக்கள் தெரிவு செய்யக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3316,lanka,8609,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: விலைபேகும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.. முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தெரிவிப்பு...
விலைபேகும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.. முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தெரிவிப்பு...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmhMhKZZhKL7833PNZyeZYCGjmSEhkW044wiR9Z3KlIGU6BlNLWGOBHXMk2O0D8K0nBfbmDPd7eAoluI6LeLjIgP_pAvwFrtRP3oN8U3Ei80zMtjp_zqFLBFDjq7JS-qx8tAQnoIQKYeIlIXZ2d-aIfDaOl4G7lxXnNfrpeYHY98Or7WKAEtEkmDb5/w640-h480/IMG-20220519-WA0027.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmhMhKZZhKL7833PNZyeZYCGjmSEhkW044wiR9Z3KlIGU6BlNLWGOBHXMk2O0D8K0nBfbmDPd7eAoluI6LeLjIgP_pAvwFrtRP3oN8U3Ei80zMtjp_zqFLBFDjq7JS-qx8tAQnoIQKYeIlIXZ2d-aIfDaOl4G7lxXnNfrpeYHY98Or7WKAEtEkmDb5/s72-w640-c-h480/IMG-20220519-WA0027.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/05/blog-post_313.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/05/blog-post_313.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content