புதிய பிரதமர் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது...

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது...

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு...

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.


இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதற்கமைய, இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெறவுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,102,Astrology,30,cinema,218,doctor,12,Gallery,113,india,302,Jaffna,2016,lanka,7473,medical,6,Medicial,39,sports,215,swiss,15,technology,61,Trending,3643,Videos,8,World,407,Yarlexpress,4136,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,10,
ltr
item
Yarl Express: புதிய பிரதமர் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது...
புதிய பிரதமர் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது...
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi-vrkBFhhXixjYYlz03lIoafpD50MDO1k3YEBUIzYJh4RqEQ38ZAKwSU4q0g58e8vfInMplCU2DrF7RGeENMT0dFHcHQe-YXgwOeVzO7FhfUdsFIWqGVcLPR6DMxzZsrnGpLw5nULRRqPBpnuPoejGLlkez6f_-7vSv2bD-mLYGGKTDLkLmIBHpUId=w640-h360
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi-vrkBFhhXixjYYlz03lIoafpD50MDO1k3YEBUIzYJh4RqEQ38ZAKwSU4q0g58e8vfInMplCU2DrF7RGeENMT0dFHcHQe-YXgwOeVzO7FhfUdsFIWqGVcLPR6DMxzZsrnGpLw5nULRRqPBpnuPoejGLlkez6f_-7vSv2bD-mLYGGKTDLkLmIBHpUId=s72-w640-c-h360
Yarl Express
https://www.yarlexpress.com/2022/05/blog-post_381.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/05/blog-post_381.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content