தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன் தெரிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன் தெரிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு என ...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


 
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து
எம்மை யாரும் நீக்க முடியாது இந்த அமைப்பை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து நாங்களும் உள்ளோம். ஒருவேளை அமைப்பில் இருந்து நீக்குவதாக இருந்தால் பொறிமுறையொன்று இருக்கின்றது அதனை சரியாகச் செய்ய வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க தயாரில்லாத விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கின்றார்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது வரதராஜன் அவர்களும் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தலைவராக இருந்தனர். அதன் பின்னர் எந்தவொரு நியமனங்களும் செய்யப்படவில்லை. விரைவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய நிர்வாகம் கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிக் கொள்ள முடியும் என்றார்.


 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பும் மணிவண்ணன் தரப்பும் உரிமை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன் தெரிவிப்பு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன் தெரிவிப்பு!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg0qRr8c322FSFO4xRD-dDZkuEsITHhQm7LBs_BWCqir21Zu0q-lS4eUqqurmX9YFqVNg5_Gd82DbOiBrqcsEpLXd0aoeUMwdh-PICwNhbut_zpUar2ZGh0qNlRyEQPGLJ49YD7iDMCqxhlcgapcvMKxvyhHuz-EbVeLVUMkPYbGfP7u7vraKi7Oiu/w640-h296/20220521_103113-696x322.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg0qRr8c322FSFO4xRD-dDZkuEsITHhQm7LBs_BWCqir21Zu0q-lS4eUqqurmX9YFqVNg5_Gd82DbOiBrqcsEpLXd0aoeUMwdh-PICwNhbut_zpUar2ZGh0qNlRyEQPGLJ49YD7iDMCqxhlcgapcvMKxvyhHuz-EbVeLVUMkPYbGfP7u7vraKi7Oiu/s72-w640-c-h296/20220521_103113-696x322.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/05/blog-post_803.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/05/blog-post_803.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content