மேலும் சில அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் சத்திய பிரமானம் செய்துக்கொண்டனர். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங...
மேலும் சில அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் சத்திய பிரமானம் செய்துக்கொண்டனர்.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்தும், இரு வேறு சந்தர்ப்பங்களில் 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று மேலும் சிலர் சத்திய பிரமானம் செய்துக்கொண்டனர்.
01. மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு, மற்றும் வனாந்தர அமைச்சர்
02.பந்துல குணவர்தன – ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
03.கெஹெலிய ரம்புக்வெல – நீர்பாசம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
04.டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
05.ரமேஷ் பத்திரண – தொழில்துறை அமைச்சர்
06.விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சர்
07.நஷிர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்
08.அநுருத்த ரணசிங்க – விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்