தாய்லாந்தை தளமாகக் கொண்ட SIAM எரிவாயு நிறுவனத்திடமிருந்து திரவ பெற்றோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம...
தாய்லாந்தை தளமாகக் கொண்ட SIAM எரிவாயு நிறுவனத்திடமிருந்து திரவ பெற்றோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், இம்மாத இறுதி முதல் நாட்டின் எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை பூர்த்திசெய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் எரிவாயுவின் தேவை அதிகரித்தும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.