பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் அவர் சென்னை ஆழ்வார்பே...
பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததார்.
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.