லங்கா ஐஓசி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விற்பனையை மட்டுப்படுத்த உள்ளது. அந்த வகையில் மோட்டார் வண்டிக்கு 1500 ரூபாவும் முச்சக்க...
லங்கா ஐஓசி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விற்பனையை மட்டுப்படுத்த உள்ளது.
அந்த வகையில் மோட்டார் வண்டிக்கு 1500 ரூபாவும் முச்சக்கர வண்டிக்கு 2500 ரூபாவும் காருக்கு 7000 ரூபாவுமாக மட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.