புங்/மடத்துவெளி பிரதேசத்தில் ''குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்'' இன்று மிக சிறப்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமது வட்ட...
புங்/மடத்துவெளி பிரதேசத்தில்   ''குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்'' இன்று மிக சிறப்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
நமது வட்டாரம்  8இல் வாழ்ந்த மூத்த  குடிமகள் அமரர். சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்களின் நினைவாக,
 அன்னாரின் பிள்ளைகளின் நிதிபங்களிப்பில்   இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையைம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு இன்று திறந்துவிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக குடிநீர் கிடைக்காமல் தவித்த  மக்களுக்கு (7ம, 8ம் வட்டாரத்தை சேர்ந்த மக்கள்) 
உவர்நீரை சுத்திகரித்து நன்னீரை வழங்கும் நிலையம் இன்று திறக்கப்பட்டு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனைக்கு முடிவு கிட்டியுள்ளது 
.

							    
							    
							    
							    
