இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன உயர்த்தி...
இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன உயர்த்தியுள்ளன
இதன்படி 92 ரக பெட்ரோல்: ரூ. 470 ஆகவும் 95 ரக பெட்ரோல்: ரூ. 550 ஆகவும் டீசல் ரூ. 460 ஆகவும் சூப்பர் டீசல்: ரூ. 520 ஆகவும் உயர்ந்துள்ளது.