இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்..

இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்..

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநி...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.


இந்நிலையில், அதன் பிரதிநிதிகள் 10 பேருடன் கலந்துரையாடல் ஆரம்மாகியுள்ளது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3321,lanka,8612,medical,7,Medicial,39,sports,349,swiss,15,technology,79,Trending,4214,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்..
இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்..
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgCBU7DbnjwiZnEvfCBB0ujmjJiAfOStsVyO2VNMcr1hLyTRpw4Y7guK5YvucGIyrQrYfL7KKuZ07R1a42lGI5qkFokYAe1CV0vfcvmu9QzfvWfpUXnfbScYd9YJAnM0ScQFlgV5VTVFBzy080-iZIA8ypKmkCRutqLKVc4e3IC49yJN3eUz_e5DNJ4=w640-h360
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgCBU7DbnjwiZnEvfCBB0ujmjJiAfOStsVyO2VNMcr1hLyTRpw4Y7guK5YvucGIyrQrYfL7KKuZ07R1a42lGI5qkFokYAe1CV0vfcvmu9QzfvWfpUXnfbScYd9YJAnM0ScQFlgV5VTVFBzy080-iZIA8ypKmkCRutqLKVc4e3IC49yJN3eUz_e5DNJ4=s72-w640-c-h360
Yarl Express
https://www.yarlexpress.com/2022/06/imf.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/06/imf.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content