லங்கா ஐஓசி நிறுவனம் கொலன்னாவ எண்ணெய் முனையத்துக்கு 7,500 மெற்றிக் தொன் எரிபொருளை அனுப்பியதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரி...
லங்கா ஐஓசி நிறுவனம் கொலன்னாவ எண்ணெய் முனையத்துக்கு 7,500 மெற்றிக் தொன் எரிபொருளை அனுப்பியதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து நேற்று (05) இந்த எரிபொருள் கையிருப்பு அனுப்பப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.