பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டை இராணுவம் மீண்டும் கைப்பற்ற முயற்சித்த போதிலும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தை...
பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டை இராணுவம் மீண்டும் கைப்பற்ற முயற்சித்த போதிலும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளதாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.