பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திகு ஏற்பட்ட சுமார் 749 உழவு இயந்திரங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நுணா...
பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திகு ஏற்பட்ட சுமார் 749 உழவு இயந்திரங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நுணாவில் ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தில் டீசல் வழங்கப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள உழவு இயந்திரங்களை வைத்திருக்கும் ஏனையவர்களுக்கும் வழங்கப்படும் என குறித்த எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் சிவராசா தெரிவித்தார்.