வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா ..

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா ..

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா (தண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பா...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா (தண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது.

இன்று (23) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வீதியுலா வந்தனர். புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார்.
அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.






உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். இந்த புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3321,lanka,8611,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4214,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா ..
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா ..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEME7hCUFmrCW0xu6aTGulPa9AP9t8CbudBohXZyCvDA99HqM62ogD_kre65TWakE3f1QhgahCuCz_OKbH8XBZEtrLn47upA97T1BxydI6XdHVQKJxc3xdASOoo3haXsA0kejaV2dmWOavYhWdOJjRjmRTypeVItkaYFkR4QUZhm_qcgruKm8AVRgI/w640-h360/F488ABCC-8241-427A-BD5D-EA0CB01FD797.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEME7hCUFmrCW0xu6aTGulPa9AP9t8CbudBohXZyCvDA99HqM62ogD_kre65TWakE3f1QhgahCuCz_OKbH8XBZEtrLn47upA97T1BxydI6XdHVQKJxc3xdASOoo3haXsA0kejaV2dmWOavYhWdOJjRjmRTypeVItkaYFkR4QUZhm_qcgruKm8AVRgI/s72-w640-c-h360/F488ABCC-8241-427A-BD5D-EA0CB01FD797.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/08/blog-post_27.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/08/blog-post_27.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content