யாழ். மாநகர சபையின் பதில் முதல்வராக துரைராசா ஈசன் இன்று பொறுப்பேற்றார். முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனிப்பட்ட பயணமாக கனடா சென்றுள்ளதால் ...
யாழ். மாநகர சபையின் பதில் முதல்வராக துரைராசா ஈசன் இன்று பொறுப்பேற்றார்.
முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனிப்பட்ட பயணமாக கனடா சென்றுள்ளதால் பிரதி முதல்வர் ஈசன் இன்று முதல் பதில் முதல்வராக செயற்படுவார்.
அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை முதல்வருக்கு இருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் பதில் முதல்வர் ஈசன் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.