கடந்த 4 மாத காலமாக போராட்ட பூமியாக காணப்பட்ட காலி முகத்திடல், இன்று முழுமையாக மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தது. காலி முகத்திடலுக்கு வருகை...
கடந்த 4 மாத காலமாக போராட்ட பூமியாக காணப்பட்ட காலி முகத்திடல், இன்று முழுமையாக மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தது.
காலி முகத்திடலுக்கு வருகை தந்துள்ள மக்கள், வழமை போன்று வினோதகங்களில் ஈடுபடுவதை காண முடிந்தது.