குழம்பு மகேஷின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட செல்லும் உறவுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை முறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் 46...
குழம்பு மகேஷின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட செல்லும் உறவுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை முறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் 46 தேங்காய்களை உடைத்தனர்.
மகசின் சிறைச்சாலையில 46 தண்டனை பெற்ற மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ள கைதிகள் இரு கண்ணிலையில் அவர்களின் விடுதலைக்காக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் குறித்த தேங்காய்களை உடைத்தார்.