வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டம் ..

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டம் ..

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன...

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று(12) காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறனர்.




கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய்,
சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே,
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,102,Astrology,30,cinema,216,doctor,12,Gallery,106,india,292,Jaffna,1880,lanka,7369,medical,6,Medicial,39,sports,209,swiss,15,technology,61,Trending,3589,Videos,8,World,401,Yarlexpress,4112,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,10,
ltr
item
Yarl Express: வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டம் ..
வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டம் ..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqD_M8RoDNJIiciUMk8A5Un2LRU0kL62PKM3yFyA1574HBy7SzOIvxbSoys2DEUxqvYew5N74cS0e2NgU5_Hed2ihTvYISzMtFdaSzAH4zoPY4UPSGR9fpswSvqS1CPqap5MXlvXEmUkpjA6ccSV5VUlGQ1rrOXhg6MDc7EWD7JrOzZGaJS2kb2isv/w640-h360/IMG-20220912-WA0013.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqD_M8RoDNJIiciUMk8A5Un2LRU0kL62PKM3yFyA1574HBy7SzOIvxbSoys2DEUxqvYew5N74cS0e2NgU5_Hed2ihTvYISzMtFdaSzAH4zoPY4UPSGR9fpswSvqS1CPqap5MXlvXEmUkpjA6ccSV5VUlGQ1rrOXhg6MDc7EWD7JrOzZGaJS2kb2isv/s72-w640-c-h360/IMG-20220912-WA0013.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/09/blog-post_12.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/09/blog-post_12.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content