நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் இன்று ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து பொதுச்சுடர் தட்டிவீழ்த்தப்பட்டதுடன், அந்த விபத்தில...
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் இன்று ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து பொதுச்சுடர் தட்டிவீழ்த்தப்பட்டதுடன், அந்த விபத்தில் அங்கு நின்ற ஒருவர் காயமடைந்துள்ளார்.