அண்மைக் காலமாக தென் மாகாணத்தில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள...
அண்மைக் காலமாக தென் மாகாணத்தில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.