யாழ்.இளவாலை - சேந்தாங்குளம் கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இ...
யாழ்.இளவாலை - சேந்தாங்குளம் கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை.
இளவாலை பொலிஸார் குறித்த சடலத்தினை இனங்காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.