நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்க...
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும்,
ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தொிவித்துள்ளது.