சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், நோர்தன் கம்பஸ் பணிப்பாளர் ருக்ம...
சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், நோர்தன் கம்பஸ் பணிப்பாளர்
ருக்மால் கத்திரியாராச்சி அவர்கள் தலைமையில் நேற்று மாகொலயில் திறந்து வைக்கப்பட்டது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.