இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe New Zealand என்று முடிசூட்டப்பட்டுள்ளா...
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe New Zealand என்று முடிசூட்டப்பட்டுள்ளார்.
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் நிஷி ரணதுங்க Mrs.Universe New Zealand அமைப்பின் தலைவர் மற்றும் பிரபல நீதிபதிகள் குழுவின் ஒப்புதலுடன் Mrs. Universe New Zealand அமைப்பான National Directness Anna Marie Parrant அவர்களால் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
![]() |
Mrs. Woman of the Universe New Zealand |
அவரது வெற்றியைத் தொடர்ந்து நிஷி ரணதுங்க நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச மேடையான ‘Woman of the Universe 2023’ இல் மிஸஸ் வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் நியூசிலாந்தின் பெயரைப் பெறுவார் என்று கூறப்படுகின்றது.